Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்விஜயகாந்த் சொத்து மதிப்புஇவ்வளவா?

    விஜயகாந்த் சொத்து மதிப்புஇவ்வளவா?

    விருதுநகர் மக்களவைத் தொகுதியில் கேப்டன் மகன் விஜய பிரபாகரன், பாஜகவின் ராதிகா, காங்கிரஸின்
    மாணிக்கம் தாகூர் ஆகியோரை எதிர்த்து நேரடியாக களமிறங்குகிறார்.

    நட்சத்திர வேட்பாளராக கருதப்படும் விஜய பிரபாகரனின் சொத்து மதிப்பு *17 கோடியாகும். இதில், அசையும் சொத்து T11.38 கோடி, அசையா சொத்து 26.57 கோடி. கடன் 12 கோடி. மேலும், பிரேமலதா பெயரில் 76.49 கோடி அசையும் சொத்தும், 348 கோடி அசையா சொத்தும் உள்ளன.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments