மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவில் தங்களது சொத்து மதிப்பை தாக்கல் செய்ய வேண்டும்.
அந்தவகையில், பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதில், 36.54 கோடிக்கு அசையும் சொத்துகள், 200 பவுன் தங்க நகைகள், 515 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் என மொத்தம் 21.54 கோடி மதிப்பு சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.