தூத்துக்குடி, ராமநாதபுரம் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக தூத்துக்குடி சென்றுள்ள அவர், இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டவாறே மார்க்கெட் பகுதிகளில் திமுக
வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
நேற்றைய தினம் திருநெல்வேலி, கன்னியாகுமரி வேட்பாளர்களை ஆதரித்தும், பிரதமர் மோடி, இபிஎஸ்-ஐ எதிர்த்தும் தீவிர பரப்புரை மேற்கொண்டார்.