Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்ஏற்றம், இறக்கத்துடன் பங்குச்சந்தை

    ஏற்றம், இறக்கத்துடன் பங்குச்சந்தை

    வாரத்தின் 2ஆவது நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றம், இறக்கத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்து 72,631 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 84 புள்ளி உயர்ந்து 22,096 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    Oil India Ltd உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments