Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்விஜய் ரசிகரிடம் சீறிய வெங்கட் பிரபு!!!

    விஜய் ரசிகரிடம் சீறிய வெங்கட் பிரபு!!!

    விஜய் ரசிகரின் கேள்விக்கு வெங்கட் பிரபு காட்டமாக பதிலளித்துள்ளார்.

    நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘GOAT’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது என்று கேட்டு, வெங்கட் பிரபுவின் சமூக வலைதளப்பக்கத்தில் ரசிகர் ஒருவர் தகாத வார்த்தையை பயன்படுத்தி கேட்டுள்ளார்.

    அதற்கு பதிலளித்த அவர், சொல்லலாம்னு நெனச்சேன், இதற்கு மேல் எப்படினு நீங்களே சொல்லுங்க என்று கூறியுள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments