Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்விஜய பிரபாகரனை வாழ்த்திய சரத்குமார்

    விஜய பிரபாகரனை வாழ்த்திய சரத்குமார்

    விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் (ம) தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    அப்போது விஜயபிரபாகரை, சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் கைகுலுக்கி வாழ்த்தினர்.

    அரசியல் வட்டாரத்தில் இந்நிகழ்வு சுவாரசியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments