Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்GOAT படத்தின் புதிய அப்டேட்

    GOAT படத்தின் புதிய அப்டேட்

    நடிகர் விஜய் நடித்துவரும் The GOAT படத்தின் புதிய அப்டேட் ஒன்றை அப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், “The GOAT படத்தின் கதைக்களம் டெக்னிக்கலாக ஸ்டாராங்காக அமைக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் பணிகளை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆறு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

    இன்னும் நிறைய வேலைகள் இருக்கிறது. இவ்வளவு சீக்கிரமாக படத்தைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது” என்றார்

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments