Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்நெருக்கடியில் தவிக்கும் வோடாபோன் ஐடியா

    நெருக்கடியில் தவிக்கும் வோடாபோன் ஐடியா

    வோடாபோன் ஐடியா நிறுவனம் பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சேவை வழங்கி வருகிறது.

    இந்நிலையில், கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, அந்நிறுவனம் 37,674 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

    இது முந்தைய காலாண்டை விட 9.85% அதிகமாகும். கடந்த நிதியாண்டில் நஷ்டம் 76,419 கோடியாக இருந்தது.

    ஒட்டுமொத்தமாக கடந்த நிதியாண்டில் 331,238 நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments