Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்சர்ச்சையில் நடிகர் சூர்யா

    சர்ச்சையில் நடிகர் சூர்யா

    சென்னை வீட்டுக்கு அமைச்சரின் பரிந்துரையில் இலவசமாக போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெய்பீம் படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக காட்டியதாக எதிர்ப்பு எழுந்ததால் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

    தற்போது, சூர்யா குடும்பத்துடன் மும்பையில் வசித்து வரும் நிலையில், அவரது சென்னை வீட்டுக்கு அரசு செலவில் பாதுகாப்பு ஏன் என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments