Saturday, July 20, 2024
More
    Homeசினிமா செய்திகள்சினிமா போட்டோ'GOAT' படத்தின் VFX பணிகள் நிறைவு

    ‘GOAT’ படத்தின் VFX பணிகள் நிறைவு

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘GOAT’ படத்தின் VFX பணிகளை அமெரிக்காவின் புகழ்பெற்ற லோலா நிறுவனம் செய்து வருகிறது.

    இந்நிலையில், VFX பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாகவும், அதற்கான அவுட்புட்டை காண ஆர்வமாக இருப்பதாகவும் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

    இந்த செய்தியால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் எனத் தெரிகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments