அதிமுகவின் சின்னமான “இரட்டை இலை”யை கேரளத்தில் கேரள காங்., எனும் மாநில கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனால் அங்கீகாரம் பெற்ற கட்சியான அதிமுகவின் சின்னத்தை இன்னொரு மாநில கட்சிக்கு வழங்க முடியுமா?
என கேள்வி எழுகிறது. அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியின் சின்னத்தை கட்சி போட்டியிடாத வேறு மாநில கட்சிக்கு வழங்குவது நடைமுறைதான்.