Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்த்ரிஷாவின் கேரவனைச் சுற்றி வளைத்த ரசிகர்கள்

    த்ரிஷாவின் கேரவனைச் சுற்றி வளைத்த ரசிகர்கள்

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் த்ரிஷா. 20 ஆண்டுகளுக்கு முன் விஜய்யுடன் இவர் சேர்ந்து நடித்த கில்லி படம் தற்போது ரீ ரிலீசாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில், ஈரோட்டில் படப்பிடிப்புக்காகச் சென்றிருந்த திரிஷாவின் கேரவனைச் சுற்றி வளைத்த ரசிகர்கள், த்ரிஷா, தனலட்சுமி என முழக்கமிட்டனர்.

    இந்த வீடியோவைத் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள த்ரிஷா, அடையாளம் எனப் பதிவிட்டுள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments