Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

    தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

    ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து *52,000ஐ தொட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 7560 உயர்ந்து ≈52,000க்கும், கிராமுக்கு 370 உயர்ந்து 36,500க்கும் விற்பனையாகிறது.

    அதேபோல், வெள்ளியின் விலை 72 உயர்ந்து ஒரு கிராம் 84க்கும், கிலோ வெள்ளி ச2000 உயர்ந்து 84,000க்கும் விற்பனையாகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments