Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த் சாமி?

    ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த் சாமி?

    கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதை அடுத்து, அவருக்குப் பதில் அரவிந்த் சாமி அந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    படப்பிடிப்பு தாமதமாவதால் கால்ஷீட் பிரச்னை காரணமாக, துல்கர் சல்மானும் அவரைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் விலகினர்.

    இந்நிலையில், துல்கருக்கு பதில் சிம்புவும், ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த் சாமியும் இப்படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments