முன் எப்போதும் இல்லாத அளவில் பாஜக தமிழகத்தில் தங்களின் இருப்பை நிரூபித்தே ஆக வேண்டும் என தீவிரமாக இயங்கி வருகிறது.
தமிழகத்தில் மற்ற மாநிலங்களைப் போன்று அரசியல் தட்பவெப்பம் இல்லாத நிலையில், படிப்படியாக வெற்றிக்கோட்டை அடைய பாஜக திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.
முதலில் அதிமுகவுக்கு மாற்று பாஜக தான் என்பதை பிரதானப்படுத்த, பல இடங்களில் 2ஆவது இடத்தை பெற வேண்டும் என்பதே பாஜகவின் திட்டமாக உள்ளது.