நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி வரும் 8ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தக வெளியாகியுள்ளது.
த.வெ.க.வினர் மாற்றுக் கட்சிகளின் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களுக்குள் வெளியாகும்.