Friday, July 26, 2024
More
    Homeலைப் ஸ்டைல்தினமும் காலையில் கேரட் ஜூஸ் குடிங்க

    தினமும் காலையில் கேரட் ஜூஸ் குடிங்க

    *இதில் A, B6, C, K1, பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை
    உள்ளன.
    *இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்
    *வைட்டமின் A இருப்பதால் கண் பார்வைக்கு நல்லது. *கண்புரை, மாலைக்கண் போன்ற நோய்களை குணமாக்கும்.

    • எலும்புகளை வலுவடைய செய்யும். *ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரையச் செய்து உடல் எடையைக் குறைக்க உதவும். *பக்கவாத நோய் அபாயத்தைக் குறைக்கும்.
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments