Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்திருமணத் தேதியை அறிவித்த அமீர் - பாவனி

    திருமணத் தேதியை அறிவித்த அமீர் – பாவனி

    டிகர்கள் அமீர் – பாவனி ஜோடி தங்களது திருமணத் தேதியை அறிவித்துள்ளனர். சமீபத்திய நேர்காணலில், இந்த ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அமீர் தெரிவித்தார்.

    அன்று பாவனியின் பிறந்தநாள் என்பதால், அதே நாளில் திருமணம் செய்ய உள்ளதாகக் கூறியுள்ளார். பாவனி ஏற்கெனவே திருமணமாகி கணவரை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர்கள் அஜித் நடித்த ‘துணிவு’ படத்திலும் ஜோடியாக நடித்திருந்தனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments