Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்"GOAT" அப்டேட் கொடுத்தவெங்கட் பிரபு

    “GOAT” அப்டேட் கொடுத்தவெங்கட் பிரபு

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மீனாக்ஷி சௌத்ரி நடிப்பில் உருவாகி வரும் படம் “GOAT”. இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, “மிக விரைவில் வருகிறது #GOAT அப்டேட். அது கண்டிப்பாக சிறப்பானதாக இருக்கும்” என தனது X தளத்தில் தெரிவித்துள்ளார்.

    இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments