Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்'The GOAT' படத்தில் திரிஷா

    ‘The GOAT’ படத்தில் திரிஷா

    விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘The GOAT’ படத்தில் திரிஷா நடிக்க உள்ளாராம். இந்தப் படத்தில், கடைசி சில நிமிடங்களில் வந்து செல்லும் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்று இருக்கிறதாம்.

    விஜய்க்காக அந்த கெஸ்ட் ரோலில் தலைகாட்ட அவர் ஒப்புக்கொண்டுள்ளராம். 6ஆவது முறையாக திரையில் இந்த எவர்கிரீன் ஜோடி இணைந்து நடிக்கவுள்ள தகவலை அறிந்து, குதூகலமான ரசிகர்கள் எஸ்க் தளத்தில் #Trisha-வை டிரெண்டாக்கி வருகின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments