எம்பிஏ, எம்சிஏ படிப்புகள் உள்ளிட்ட பிஜி படிப்புகளில் சேர்வதற்காக தமிழ்நாட்டில் மாநில அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வே TANCET.
இந்த ஆண்டுக்கானத் தேர்வு கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. அதற்கான முடிவை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
tancet.annauniv.edu. என்ற இணையதளத்தில் முடிவை தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.