Friday, April 12, 2024
More
    HomeNewsவருமான வரித்துறைக்கு எதிரான . மனு தள்ளுபடி

    வருமான வரித்துறைக்கு எதிரான . மனு தள்ளுபடி

    வருமான வரித்துறைக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2014 -2017 வரையிலான 4 ஆண்டுகால காங்கிரஸ் வரவு செலவு கணக்கை மறு ஆய்வு செய்ய வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

    இதை எதிர்த்து காங்கிரஸ் தாக்கல் செய்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments