மு.க.ஸ்டாலின் ஆட்சியில், மின் தடையில்லா மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதில் இருந்து ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய மின் திட்டங்கள் அனைத்தையும் பட்டியலிட்டிருக்கும் அரசு, 2.5.24 அன்று உச்சபட்ச மின் தேவையான 20,830 மெகா வாட் மின்சாரத்தை வழங்கி திராவிட மாடல் அரசு சாதனை படைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.