Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி

    ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி

    அபார வெற்றி எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடர் ஐரோப்பிய லெக்கின் 5ஆவது லீக் போட்டியில் இந்திய அணி ஜெர்மனியை வீழ்த்தியுள்ளது.

    லண்டனில் நடைபெற்ற நடந்த ஆடவர் அணிகளுக்கு இடையிலான போட்டியில், நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணியை இந்திய ஹாக்கி அணி 0-3 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் பாரீஸ் ஒலிம்பிக்-2024க்கு முன்னேற வேண்டுமென்ற இந்திய வீரர்களின் நம்பிக்கையை இரட்டிப்பாகியுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments