Wednesday, July 24, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்4 மாதங்களில் தயாரான பிரம்மாண்ட ஸ்டேடியம்

    4 மாதங்களில் தயாரான பிரம்மாண்ட ஸ்டேடியம்

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில், இந்தியா, பாக்., அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது.

    நியூயார்க்கில் இரு அணிகளும் மோதவுள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம், உலக தரத்தில் 34,000 பார்வையாளர்கள் இருக்கைகளுடன் 4 மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

    33,616 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஸ்டேடியத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments