முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுகவிடம் சில காலமாக அரசியல் ரீதியாக விலகியே இருந்து வரும் அவர், கலைஞருக்கு திரை நட்சத்திரங்கள் நடத்திய பாராட்டு விழாவிலும் கலந்து கொள்ளவில்லை.
சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று கூறி கட்சி ஆரம்பித்த அவர், ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்தின் இறுதியில் தலைவர், தவெக என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.