Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்'GOAT' நாளை சம்பவம் உறுதி!

    ‘GOAT’ நாளை சம்பவம் உறுதி!

    வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘THE GOAT’. செப்.5ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இதனிடையே, படத்தின் முதல் பாடல் ஏப்.14ல் வெளியாகும் என்ற தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில், ‘நாளை சம்பவம் உறுதி’ என பதிவிட்டுள்ளார்.

    இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments