Wednesday, July 24, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்தோனியைப் பார்க்க 64,000 செலுத்திய CSK ரசிகர்

    தோனியைப் பார்க்க 64,000 செலுத்திய CSK ரசிகர்

    குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை செலுத்தாமல், ஐபிஎல் டிக்கெட் வாங்கியவரை நெட்டிசன்கள்
    வறுத்தெடுத்து வருகின்றனர்.

    கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியை காண, ரசிகர் ஒருவர் 364,000 மதிப்புள்ள ஐபிஎல் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்.

    தனது 3 மகள்களின் பள்ளிக் கட்டணத்தை செலுத்தவில்லை என்றும், அதை அப்புறம் செலுத்திக் கொள்கிறேன். தோனியை பார்த்ததில் மகிழ்ச்சி என்றும் அவர்கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments