Wednesday, July 24, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்IPL: தீவிர பயிற்சியில் CSK

    IPL: தீவிர பயிற்சியில் CSK

    CSK-MI இடையேயான 29ஆவது ஐபிஎல் போட்டி, நாளை இரவு வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக, இன்று காலை மும்பை வந்தடைந்த சென்னை அணி, தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

    தோல்வியில் இருந்து மீண்டுள்ள மும்பை அணி, சொந்த மண்ணில் சென்னையை வீழ்த்துமா? வெற்றியை தொடருமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    அதே சமயம், பலம் கொண்ட சென்னை அணியுடன் மோதவுள்ளதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும். யார் வெற்றி பெறுவார்?

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments