Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்ரெட் லைட் தெரபி எடுத்த சமந்தா

    ரெட் லைட் தெரபி எடுத்த சமந்தா

    மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பிற்காக தொடர் சிகிச்சையை நடிகை சமந்தா பெற்று வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக, அண்மையில் அவர் ரெட் லைட் தெரபி எனும் சிகிச்சையை பெற்றுள்ளார்.

    இந்த தெரபி மூலம் சருமத்தில் உள்ள திசுக்களை புதுப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

    இந்த தெரபியை தனது வளர்ப்பு பூனையுடன் சேர்ந்து சமந்தா எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments