Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்தமிழகத்தில் அதிகபட்சமாக 11 செ.மீ.

    தமிழகத்தில் அதிகபட்சமாக 11 செ.மீ.

    கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் நாலுமுக்கு மற்றும் கோவை மாவட்டம் சோலையார் பகுதிகளில் தலா 11 செ.மீ.

    மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கோவை மாவட்டம் வால்பாறை & நெல்லை மாவட்டம் ஊத்து பகுதிகளில் தலா 9 செ.மீட்டர் மழையும் Lower அணைக்கட்டு, மணல்மேடு, கக்கச்சி ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments