Saturday, July 13, 2024
More
    Homeசினிமா செய்திகள்சினிமா போட்டோபிரேம்ஜிக்கு டும் டும் டும்…

    பிரேம்ஜிக்கு டும் டும் டும்…

    வேத மந்திரங்கள் முழங்க 3 முடிச்சு போட்ட பிரேம்ஜி திரையுலகில் பேச்சிலராக சுற்றி வந்த பிரேம்ஜிக்கு, திருமணம் நடக்க போகிறது என்ற விஷயம் அவரது திருமண பத்திரிக்கை இணையத்தில் வைரலான நிலையில் அனைவருக்கும் தெரியவந்தது.

    இதையடுத்து, அவரது சகோதரர் வெங்கட் பிரபு அதை உறுதி செய்தார். நேற்று பிரேம்ஜி – இந்து தம்பதியரின் திருமண வரவேற்பு நிகழ்வு சென்னையில் நடைபெற்ற நிலையில், இன்று திருத்தணி முருகன் கோயிலில் அவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments