Friday, July 26, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்RCB, MI-க்கு என்ன ஆச்சு?

    RCB, MI-க்கு என்ன ஆச்சு?

    நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள RCB, MI அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களை பிடித்துள்ளன.

    MI அணியில் பும்ராவின் பந்துவீச்சை தவிர, கேப்டன்ஷிப் முதல் அனைத்தும் சொதப்பல் தான்.

    RCB அணியில் மிடில் ஆர்டர் வீரர்களின் பேட்டிங் மோசம். இது நேற்றைய போட்டியிலும் (மேக்ஸ்வெல் -0, கிரீன்
    9, அனுஜ் ராவத் -11) எதிரொலித்தது. இதனால், தான் அந்த அணி தோல்வியைத் தழுவியது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments