Saturday, July 27, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்RCB ரசிகைக்கு சினிமாவில் வாய்ப்பு?

    RCB ரசிகைக்கு சினிமாவில் வாய்ப்பு?

    RCB அணிக்கு ஆதரவாக பேசும் தமிழ் ரசிகை ஒருவரின் வீடியோ கடந்த ஒரு வாரமாக டிரெண்டிங்கில் உள்ளது. ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதில் இருந்து RCB அணி கோப்பை வென்றதில்லை.

    இருப்பினும் விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் சகஜம் எனக் கூறிய அவர், நான் எப்போதும் RCB ரசிகைதான் “ஈ சாலா கப் நம்தே” என்றார்.

    இந்த வீடியோ வைரலானதையடுத்து, அவருக்கு கன்னட சினிமாவில் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments