Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்'ராயன்' படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு

    ‘ராயன்’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு

    தனுஷ் இயக்கி, நடிக்கும் அவரது 50ஆவது படமான ‘ராயன்’ வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

    படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான “அடங்காத அசுரன்…” இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ள படக்குழு, அதற்கான போஸ்டரை வெளியிட்டுள்ளது.

    படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments