Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் பலி

    சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் பலி

    சிவகாசி அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலியாகினர்.

    செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது திடீரென அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதில் அங்கு பணிபுரிந்த 3 பேர் உடல்சிதறி பலியாகினர்.

    10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments