Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்நயனின் 'மண்ணாங்கட்டி' படப்பிடிப்பு நிறைவு

    நயனின் ‘மண்ணாங்கட்டி’ படப்பிடிப்பு நிறைவு

    ‘அன்னபூரணி’ படத்தைத் தொடர்ந்து நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960′.

    ப்ளாக் ஷீப் யூடியூப் சேனல் புகழ் ட்யூட் விக்கி இயக்கும் இப்படத்தில், யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    கடந்த செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை நயன்தாரா படக்குழுவினர் உடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments