Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்'கூலி' படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது

    ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது

    ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு, வரும் ஜூன் 3ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை மூன்றே வாரங்களில் ரஜினி தொடங்குகிறார்.

    இது ரஜினியின் 172ஆவது படமாகும். இப்படத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக கூறப்படுவதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments