Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்பிரியங்கா அணிந்த நெக்லஸ் மதிப்பு 358 கோடியா?

    பிரியங்கா அணிந்த நெக்லஸ் மதிப்பு 358 கோடியா?

    இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற காலா டின்னர் நிகழ்ச்சியில் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.

    அப்போது அவர், 140 கேரட் வைரங்களால் வடிவமைக்கப்பட்ட செர்பன்டி அட்டிர்னா நெக்லஸ் அணிந்திருந்தார். அதன் மதிப்பு, 43 மில்லியன் டாலர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    அதாவது, இந்திய மதிப்பில் 358 கோடி எனக் கூறப்படுகிறது. அதனை வடிவமைக்க 2,800 மணி நேரம் (சுமார் 116 நாள்கள்) ஆனதாக சொல்லப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments