Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்OTT-இல் வெளியானது 'ரத்னம்'

    OTT-இல் வெளியானது ‘ரத்னம்’

    விஷால், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘ரத்னம்’ திரைப்படம், இன்று அமேசான் பிரைமில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.

    இது தாமிரபரணி, பூஜை படங்களைத் தொடர்ந்து, ஹரி-விஷால் கூட்டணியில் உருவான 3ஆவது படம் ஆகும்.

    கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

    அதிரடி ஆக்ஷன் நிறைந்த இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments