Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்ஜெயம் ரவிக்கு வில்லனாகும் அபிஷேக் பச்சன்?

    ஜெயம் ரவிக்கு வில்லனாகும் அபிஷேக் பச்சன்?

    மோகன் ராஜா இயக்கவுள்ள ‘தனி ஒருவன் 2’ படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    இப்படத்தில், ஜெயம் ரவிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

    முதல் பாகத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்தது, நல்ல வரவேற்பைப் பெற்றது.

    அதேபோல, இப்படத்தில் அபிஷேக் பச்சனின் கதாபாத்திரமும் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments