Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா

    பிரேமலு’ படத்தைப் பாராட்டிய நயன்தாரா

    பிரேமலு’ படத்தைப் பாராட்டி, நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ நடித்த இந்தப் படம், கடந்த பிப்.

    9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமான இது, உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.


    இதுகுறித்து பதிவிட்ட நடிகை நயன்தாரா, “நல்ல படங்கள் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments