Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை பரிசோதனை வெற்றி

    பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை பரிசோதனை வெற்றி

    பொக்ரானில் மேன்-போர்ட்டபிள் ஆன்ட்டி-டேங்க் கைடட் மிஸைலின் (MPATGM) பரிசோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த DRDO அதிகாரிகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்தியுள்ளார்.

    மனிதர்கள் சுமந்து செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையான MPATGM உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

    மனிதர்கள் எளிதாக சுமந்து செல்லக்கூடிய வகையில், இந்த ஏவுகணை எடை குறைவாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments