Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்பேடிஎம் FASTag கணக்கை உடனே மூடுங்க

    பேடிஎம் FASTag கணக்கை உடனே மூடுங்க

    பேடிஎம் FASTag சேவை வரும் 15ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. லட்சக்கணக்கான பயனாளிகள் இதனை பயன்படுத்தி வரும் நிலையில், புதிய FASTag சேவையை பெற உடனடியாக பேடிஎம் FASTag கணக்கை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கணக்கை மூடும்போது, வைப்புத்தொகை, மினிமம் பேலன்ஸ் பேடிஎம் வாலட்டில் திருப்பி அளிக்கப்படும். இல்லையென்றால் உங்கள் பணம் கிடைக்காது. மேலும், விவரங்களுக்கு 1800-120-4210 என்ற எண்ணை தொடர்பு கொள்க.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments