வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகி வரும் ‘The GOAT’ படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடக்கிறது. சென்னை ஷெட்யூலில் விஜய் – மீனாட்சி சௌத்ரி காம்பினேஷனில் ஒரு டூயட் படமாக்கப்பட்டு உள்ளதாக அறிய முடிகிறது.
சென்னை படப்பிடிப்பு முடிந்ததும், மொத்த படக் குழுவும் ரஷ்யா செல்ல இருக்கிறதாம். அதே நேரத்தில், இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் மேற்கொள்ளப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.