Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்மாவட்ட செய்திகள்கிராமங்களில் 'இ ஸ்மார்ட்' கிளினிக் திட்டம்

    கிராமங்களில் ‘இ ஸ்மார்ட்’ கிளினிக் திட்டம்

    இ-ஸ்மார்ட் கிளினிக் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் மருத்து சேவையை பரவலாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மக்களுக்கு இத்திட்டம் மூலம் அடிப்படையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதுடன், ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை வழங்க வசதி செய்து தரப்படும்.

    இந்த திட்டத்தை மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான லார்ட்ஸ் மார்க் அரசுடன் இணைந்து செயல்படுத்தவுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments