Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்ஆஸ்கர் ஸ்கிரிப்ட் நூலகத்தில் 'பார்க்கிங்'

    ஆஸ்கர் ஸ்கிரிப்ட் நூலகத்தில் ‘பார்க்கிங்’

    ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ பட திரைக்கதையை, அகாடமி விருதுகளின் ஸ்கிரிப்ட் நூலகத்தில் வைக்க அழைப்பு வந்துள்ளதாக படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனது x பதிவிட்ட அவர், இந்த செய்தியை கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், மிகப்பெரிய படைப்புகளுக்கு மத்தியில் தங்கள் படைப்பும்இடம்பெறுவது பெருமையாக இருக்கிறது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments