Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்தலைவாசல் முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்

    தலைவாசல் முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்

    சேலம் தலைவாசல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ராஜம்மாள் (84) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

    1980 மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் 2 முறை எம்எல்ஏவாக இருந்த அவர், கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

    வயது மூப்பு காரணமாக கட்சிப் பணியில் இருந்து விலகி இருந்த அவர், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

    தொடர்ந்து, அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments