Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்வேளாண்மையில் சாதிக்கும் தமிழ்நாடு

    வேளாண்மையில் சாதிக்கும் தமிழ்நாடு

    முதல்வர் ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மை துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது என தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

    24.50 லட்சம் விவசாயிகளுக்கு 34,366 கோடி பயிர்க் காப்பீட்டுத் தொகை, மழை வறட்சி பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 8 லட்சம் விவசாயிகளுக்கு 3582 கோடி நிவாரணம், கரும்பு விவசாயிகளுக்கு 7651 கோடி சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments