Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்கோலாகலமாகத் தொடங்கிய ஊட்டி மலர்கண்காட்சி

    கோலாகலமாகத் தொடங்கிய ஊட்டி மலர்கண்காட்சி

    ஊட்டி தாவரவியல் பூங்காவில், 126ஆவது மலர் கண்காட்சி நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.

    முதல் நாளான நேற்று, குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி., ராணுவப் படைப் பிரிவின் ‘பேண்டு வாத்திய’ இசை நிகழ்ச்சி நடந்தது.

    குறிப்பாக, மாலை நேரத்தில் நடைபெற்ற நடன டி.ஜே. இசை நிகழ்ச்சியும், லேசர் நிகழ்ச்சியும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது.

    அனைவரும் நடனமாடி கொண்டாடியதுடன், புகைப்படம், வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments